குளிர் சாதன நிழற்குடை சீரமைக்கப்படுமா?
குளிர் சாதன நிழற்குடை சீரமைக்கப்படுமா? விருத்தாசலம், பெரியார் நகர் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்பழகன், விருத்தாசலம். குடிநீர் பற்றாக்குறையால் அவதி கடலுார், பெரிய கங்கணாகுப்பம், முத்தையா நகரில், போதிய அளவிற்கு குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும்.
- பாரதி, கடலுார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement