கருணாநிதி பிறந்த நாள்

திருப்புத்துார்:திருப்புத்துார் காந்தி சிலை அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,மாவட்டச் செயலாளருமான கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். கருணாநிதி படத்திற்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.நகர் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணைத்தலைவர் முகமது கான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement