முருகருக்கு பாலாபிேஷகம்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அறுபதாவது வார கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. திருப்பூர் தொழில் முன்னேற்றத்துக்காகவும், உலக மக்கள் நலன் வேண்டியும் பாலாபிேஷகம் நடந்தது. நல்லுார் விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக, விஸ்வேஸ்வரர் கோவிலை அடைந்தனர். முருகப்பெருமானுக்கு, 108 பால்குட அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரபூஜையை தொடர்ந்து, கந்த சஷ்டி பாராயணம் நடந்தது.
ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீபாலமுருகன் கந்தசஷ்டி பாராயண குழுவினர் செய்திருந்தனர்.
–––
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பால் குடங்களுடன் ஊர்வலமாகச் சென்ற பக்தர்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– 3 ஏக்கர் பப்பாளியில் ரூ.30 லட்சம் லாபம்!
-
மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி தேடி வரும்; மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
பாஜ பெண் நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு; திமுக எம்பி மகன் கைது
-
ஸ்வீடனில் இருந்து வந்த போன் அழைப்பு: துரிதமாக செயல்பட்டு உயிர் காத்த மதுரை தீயணைப்பு வீரர்கள்
-
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: போலீசில் புகார்
-
பைக் மீது கார் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
Advertisement
Advertisement