இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்
செஞ்சி: செஞ்சியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
செஞ்சியில் இன்ஸ்பெக்டராக பதவி வகித்து வந்த அண்ணாதுரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கச்சிராபாளையத்தில் பணிபுரிந்து வந்த வினாயகமுருகன் செஞ்சி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பாட்டார்.
அவர், பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு உடன் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement