மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்

1


சென்னை: மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த அபிஷேக் தீக்சித் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக கபில்குமார் சரத்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:


கபில்குமார் சரத்கர் - மதுரை போலீஸ் கமிஷனர்


அபிஷேக் தீக்சித்- ரயில்வே ஐஜி

லோகநாதன்- தொழில்நுட்ப சேவைப்பிரிவு ஐஜி

திருநாவுக்கரசு- நெல்லை சரக டிஐஜி

பகலவன்- டிஐஜி, தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர்

திஷா மிட்டல்- டிஐஜி, சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்

பண்டி கங்காதர்- டிஎன்பிஎல் முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement