புதிய மெஜஸ்டினில் நிறைய சலுகை

பெ ரியகடை வீதி மற்றும் ரேஸ்கோர்ஸ் கிளைகளைத் தொடர்ந்து, கிராஸ்கட் ரோட்டில் மெஜஸ்டின் ஜூவல்லரியின் மூன்றாவது கிளை திறக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த ஷோரூமில் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் பிரமாண்ட கலெக்சன்கள் உள்ளது.

ஒவ்வொரு நகையும் தனித்துவமான டிசைன், நுணுக்கமான வேலைப்பாடு மற்றும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் எடை கொண்ட நகைகள் முதல் ஹெவி வெயிட் நகைகள் வரை தேர்ந்த கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

மெஜஸ்டினில் வாடிக்கையாளர்களின் மனதை கவரும் ஏராளமான நகை கலெக்சன்கள் உள்ளன. பார்த்தவுடன் வாங்கத் துாண்டும் வகையிலான வடிவமைப்புகள் என்பதால், இங்கு வருபவர்கள் நகை வாங்காமல் திரும்பிச் செல்ல மாட்டார்கள். திறப்பு விழா சிறப்பு சலுகையாக, ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வைர நகைகள் வாங்குபவர்களுக்கு ஒரு காரட்டுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பெரும்பாலான வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் வசூலிக்கப்படுவதில்லை.இந்த சிறப்பு சலுகை விற்பனை இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே.

- மெஜஸ்டின் ஜூவல்லரி:

Advertisement