நாளைய மின் தடை:கோவை

காலை 9 முதல் மாலை 4 மணி வரை

மதுக்கரை துணை மின் நிலையம் க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.,நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.

தகவல்: சென்ராம்: இன்றைய மின் தடை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பே நகர், ஆசிரியர் குடியிருப்பு, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், கதிர்நாயக்கன்பாளையம் மற்றும் தொப்பம்பட்டி.

தகவல்: சண்முகசுந்தரம்: அரசூர் துணை மின் நிலையம் அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதுார், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னுார் ரோடு, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.

தகவல்: கோவிந்தராஜு: கள்ளிமடை துணை மின் நிலையம் காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோனாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெஸிடெண்சி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ேஹாப் காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லுாரி ரோடு மற்றும் இந்திரா நகர்.

தகவல்: பிந்து:

Advertisement