காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே, வீரபாண்டியை சேர்ந்த குட்டியப்பன், 50. வீரபாண்டி அனுப்பர்பாளையம் பகுதியில் விறகு வெட்ட சென்றார். அங்கிருந்த காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement