மானியத்தில் அமைக்கலாம் வீட்டுக்கு சோலார் பேனல்
நா ளுக்கு நாள் அதிகரிக்கும் மின் பயன்பாட்டிற்கேற்ப, மின்சார கட்டணமும் உயர்கிறது. இனி இ.பி., பில்லை பற்றி கவலை வேண்டாம். உங்கள் வீட்டு மேற்கூரையில், சோலார் பேனல் அமைத்து, இலவசமாக மின்சாரத்தை பெறுங்கள்.
கடந்த 2010ம் ஆண்டு நிறுவப்பட்ட, புரோசன் எனர்ஜி நிறுவனம், 15 ஆண்டுகளுக்கு மேலாக சோலார் தொழிலில் உள்ளது. பல ஆண்டு அனுபவத்தின் மூலம், ஆழ்ந்த நிபுணத்துடன் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்களின் தரத்தை மேம்படுத்தி வருகின்றன.
தனி வீடுகள், அப்பார்ட்மென்டுகள், அலுவலகம், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த முறையில் சோலார் பவர் பேனல் அமைத்து தரப்படுகிறது.
குறிப்பாக, 'பிரதமரின் சூரிய வீடு' இலவச மின்சார திட்டத்தின் கீழ்,வீடுகளுக்கு அரசு மானியத்துடன் சோலார் அமைத்து தரப்படுகிறது. ஒரு கிலோ வாட்டுக்கு, ரூ.30 ஆயிரமும், இரண்டு கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், மூன்று கிலோ வாட் அதற்கு மேல், ரூ.78 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். சோலார் பவர் பேனல் அமைக்க, எளிய இ.எம்.ஐ., உடன் வங்கி கடன் வசதியும் வழங்கப் படுகிறது.
- புரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்:
மேலும்
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
-
ஓமன் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்;கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிவு
-
எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர் 6 நாட்களுக்குப் பிறகு மீட்பு