பதிவுத் துறையில் அமைச்சர் ஆய்வு
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 10 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார்.
காலை திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வந்தார். சார் பதிவாளர் ஆஷா, மூத்த உதவியாளர் முரளிதரனுடன், கிராமங்களின் விவரங்கள், கோயில் நிலங்கள், பத்திரப்பதிவு விவரங்கள் பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். பின்பு ஆவணங்களை ஆய்வு செய்து அமைச்சர் புறப்பட்டார். மதியம் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கால்பந்து: பைனலில் இந்தியா
-
அமெரிக்காவில் அசத்துவாரா மெஸ்ஸி: உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு
-
மக்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்; திருப்பரங்குன்றம் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
-
அ.தி.மு.க., விவகார வழக்குகள்; வாபஸ் பெற ஐகோர்ட் அனுமதி
-
கனிமவள கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
-
ராஜ்யசபா தேர்தல்: காங்., சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டி
Advertisement
Advertisement