இன்றைய மின்தடை
காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை. திருவள்ளூர் துணை மின் நிலையம்: சேலை, போளிவாக்கம், ராமஞ்சேரி, நுங்கம்பாக்கம், கம்மவார்பாளையம், எல்.எஸ்.எஸ்., அவென்யூ, விண்வெளி தொழில்நுட்ப ஏரியா, எஸ்.வி.புரம், குன்னத்துார், மேல்நல்லாத்துார், அத்திகுளம், டி.சி.எல்., பின்புறம், ஏகாட்டூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார், மஞ்சங்குப்பம், கனகம்மாசத்திரம், தோமூர், மேட்டுப்பாளையம், அரும்பாக்கம், ராமாபுரம், புதுார், கனகவள்ளிபுரம், ராமலிங்கபுரம், திருப்பாச்சூர் தோட்ட காலனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement