உணவகத்தில் திருடியவர் ஆந்திராவில் கைது
காரமடை: காரமடை – கன்னார்பாளையம் சாலையில், மூன்று நாட்களுக்கு முன், சிறிய உணவகம் ஒன்றில், மர்ம நபர் ஒருவர், இரவில் கடையின் பூட்டை உடைத்து, ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றார். காரமடை போலீசாரின் விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் சிங், 28, என்பதும், இப்பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆந்திராவில் தலைமறைவாகியிருந்த இவரை, காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர்.----
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சச்சின் யாதவ் 8வது இடம்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
-
10 லட்சத்தை கடந்தது அண்ணாமலை கட்சியின் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை; தொடர்ந்து குவிகிறது ஆதரவு
-
ஸ்பெயினுக்கு முதல் மகுடம்: உலக கோப்பை கால்பந்து கவுன்ட் டவுண்
-
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதல்
-
தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் தலைவர் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
-
மாநகராட்சி நகரமைப்புஅலுவலர் மாற்றம்
Advertisement
Advertisement