போலீஸ் செய்தி
சமூக வலைதளத்தில்
பழகி நகை பறிப்பு
சாத்துார், ஜூன் 6-
சாத்துார் படந்தால் வைகோ நகரை சேர்ந்தவர் கற்பக லட்சுமி 32. இவரது சமூக வலைதளத்தில் அறிமுகமான தோழி கயத்தார் விஜி , இவரது மாமா ஸ்ரீவைகுண்டம் மணிகண்டன் பூபதி, பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 2 நபர்கள் தனியாக இருந்த கற்பக லட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கால் பவுன் தங்க செயின் ,அலைபேசியை பறித்து சென்றனர் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
33 சவரன் நகை திருட்டு போலி நிருபர்கள் கைது
-
குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வரும் செங்கை... அச்சுறுத்தல்!: வீட்டு உரிமையாளர்கள் சந்திக்கும் சட்டச்சிக்கல்
-
அண்ணாமலையுடன் இணைந்த பா.ஜ. நிர்வாகிகள்
-
விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் மாணவ, மாணவியர் அசத்தல்
-
இன்றைய மின் தடை சென்னை
-
சசூரி கல்லுாரியில் இன்று கல்வி உதவித்தொகை தேர்வு
Advertisement
Advertisement