சந்தை விலை நிலவரம் : கச்சா எண்ணெய் / ரூபாய் மதிப்பு

கச்சா எண்ணெய்

சர்வதேச சந்தையில் வர்த்தகர்கள் லாபத்தை பதிவு செய்ததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிது.

ரூபாய் மதிப்பு

வெளிநாட்டு மூலதனத்தை ஊக்கு விக்கவும், அன்னிய செலாவணி புழக்கத்தை வலுப்படுத்தவும், ஆர்.பி.ஐ., மேற்கொண்ட நடவடிக்கைகளால் ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது.

Advertisement