மாணவ, மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடல்
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், காபி வித்
கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 2025-26ல் ஈரோடு மாவட்டத்தில்
முதல்வரின் தனி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற, 28 மாணவ,
மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடினார். உயர்கல்வி, கல்வியின்
முக்கியத்துவம், புத்தகங்கள் படித்தல் உள்ளிட்ட தலைப்புகளில்
கலெக்டர் அறிவுரை வழங்கி, திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
சி.இ.ஓ., மான்விழி, பள்ளி ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருமாவுக்கு திருப்பி செய்தது திமுக; ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு ஐக்கியம்
-
இந்தியாவில் 2009ம் ஆண்டு முதல் 1653 காட்டு யானைகள் உயிரிழப்பு; மனித செயல்பாடுகளே காரணம்!
-
ரேடியோவில் இருந்து மக்களின் மனம் வரை... மெர்சல் குரலில் மயக்கும் மெர்சி
-
கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி
-
வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகர் பதவியில் இருந்து விலகுகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்
-
நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்
Advertisement
Advertisement