திருடியவருக்கு நுாதன தண்டனை
திருப்பூர் எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 2024 டிசம்பரில் ஜெய்லாணி என்பவரின் பசு மாடுகளைத் திருடியதாக பாரூக், 46 என்பவரை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் முதலாவது குற்றவியல் கோர்ட் நீதிபதி செந்தில் ராஜா, குற்றவாளி பாரூக்கிற்கு 2 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஹேமா மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார் .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி/ சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம்
-
குப்பை தொட்டியாக மாறும் தேனி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
-
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
-
பேனர் செய்தி
-
தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு
Advertisement
Advertisement