டில்லியில் கூடியது இண்டி கூட்டணி கூட்டம்; விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
புதுடில்லி: இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் விசிக, மதிமுக உள்ளிட்ட 23 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சோனியா, கேசி வேணுகோபால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது உறவினரும், கட்சி நிர்வாகியுமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சூலே, தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதே போல, உத்தவ் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்பட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், விசிக, மதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தவெக அரசில் காங்கிரஸ் இணைந்து விட்டது. அதனால் அதிருப்தி அடைந்த திமுக, இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலுடன் கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் அந்த கட்சியும் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. 2029 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, எதிர்கால செயல்திட்டம் மற்றும் பாஜ அரசை எதிர்கொள்வதற்கான கூட்டு வியூகம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது. கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கலந்துக்கிட்ட மொகரக்கட்டைகளை பார்த்தால் ஏதோ துக்கம் அனுசரிக்க ஒன்று கூடியுள்ளதை போல உள்ளது.
டேனியல் ராஜாவா இவர் பயங்கரமான இந்தியா எதிர்ப்பு ஆளே. அது சரி ஒன்னு கூடிய மொத்த கும்பலும் அதேதான். அப்ப இவர் மட்டும் விதிவிலக்கா
வெட்டி கூட்டம்
இலை போடுறாங்கன்னு சொன்னாலே ஓடிறமாட்டோம்?
ஒரு ஆளுக்கு எத்தனை சமோசா குடுத்தீங்க? சுகரில்லாத டீயோ காப்பியோ குடுத்தீங்களா? எல்லாம் நல்லபடியா போச்சா?
ஆஹா டி ராஜா இருக்காரே அப்பறம் என்ன கவலை. அஜண்டா குழு புஜண்டா குழுன்னு தயார் பண்ணி மூணு மாசத்துக்கு ஒரு ரிவியூ மீட்டிங் போட்டு கூட்டாணி கட்சி ஆளுங்களை புரட்டி எடுத்திடுவாரு. மோடியை இறக்குறதுக்கு என்னென்ன செய்யணுமோ அத்தனையும் கன கச்சிதமா செய்வாரு. ஆனா சோனியா இவருக்கு ஓகே சொல்லுமான்னு டவுட்டா இருக்கு.
மம்மூதாவுக்கும் முக ஸ்டாலினுக்கும் விழுந்த அடி இருக்கே அதுதான் இந்த சண்டி கூட்டத்துக்கு ஆதாரம். மம்மூதாவை யார் கூப்டாங்க? அதுதான் முன்னாடியே முரண்டுபுடிச்சிட்டு வரவே இல்லையே. மம்மூதாவின் வீழ்ச்சி சண்டி கூட்டாணியை தலை கீழாக புரட்டி போட்டுவிட்டது
என்பதே உண்மை. 12 வருஷத்துக்கு முன்னாடி அமித்ஷா வை யார் இவருன்னு மகா கேவலமா நக்கல் பண்ணிச்சி. இப்போ அமித் ஷா தான் யாருன்னு மம்மூதாவுக்கு காமிச்சிட்டாரு. காலச்சக்கரம் சுழன்று இப்போ மம்மூதாவிடம் வந்து நின்று கொண்டு இருக்கிறது. மம்மூதா தான் யாருன்னு அமித்ஷாவுக்கு காண்பிக்கணும். சண்டி கூட்டாணிக்கு தலைமை தாங்குனா ஒரு வேளை அதை நடத்தி காமிக்கலாம். ஆனா அங்க செயற்கை அன்னை சோனியா உக்காந்திருக்கே.
மிச்சம் மீதி உள்ள மாநிலங்களில் பி ஜே பி யின் வெற்றியை பெற்று தாருங்கள். எங்கே ராவுலு.
இண்டிக்கூட்டணியில் இத்தாலியர்களுக்கு என்ன வேலை. அவர்களை அகற்றினால் கண்டிப்பாக காங்கிரஸ் வளரும்
23 அமாவாசைகள்மேலும்
-
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி/ சாய்வுத்தளம் அமைக்கும் பணி துவக்கம்
-
குப்பை தொட்டியாக மாறும் தேனி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
-
இடிந்து விழுந்த அங்கன்வாடி மையம்
-
பிரச்னையும் தீர்வும் பகுதிக்காக... அவசரகதியில் திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை , கழிப்பறை இன்றி பரிதவிக்கும் மக்கள்
-
பேனர் செய்தி
-
தொடர் மழை, பலத்த காற்றால் மேகமலை செல்ல கட்டுப்பாடு