யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்




குமாரபாளையம்; குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன், 76; அடிக்கடி ஸ்தல யாத்திரை சென்று, ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி, ஏப்., 7ல் காசி,

ராமேஸ்வரம், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்வதாக கூறிச்-சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மகள் அம்சவேணி, 31, காணாமல் போன தந்தையை கண்டுபிடித்து தருமாறு அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement