பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்
வேடசந்துார், ஜூன் 13
வேடசந்துார் பூத்தாம்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி டிரைவராக வேடசந்துார் ராஜா 30, பணிபுரிகிறார். நேற்று காலை மாணவர்களை ஏற்றி வருவதற்காக வேடசந்துார் மாரம்பாடி வழியாக தேவகவுண்டன்பட்டிக்கு சென்றார். 15 மாணவர்களுடன் கோட்டமந்தை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் வேனில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு
Advertisement
Advertisement