கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களை போலீசார் கைது செய்து வந்தனர். கடந்த இரு மாதங்களில் மட்டும் 25 பேரை கைது செய்தனர். இதில் ராமநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் மே 16 அன்று நகர் போலீசார் ரோந்து சென்ற போது ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ராஜ்குமார் 34, என்பவரிடம் இருந்து 5 கிலோ 960 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சந்தீஷ் பரிந்துரைத்தார். அதை ஏற்று கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்பின் மதுரை மத்திய சிறையில் ராஜ்குமார் அடைக்கப்பட்டுள்ளார்.
––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செயற்கை நுண்ணறிவுக்கு தலையாட்டினால் முதலாளியாகிவிடும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து
-
ஏப்ரல் கட்டணமே செலுத்தலாம்
-
தென் ஆப்ரிக்காவுக்கான துணை துாதராக கோவேந்தன் பொறுப்பேற்பு
-
பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலில் ‘மாஜி’ அமைச்சர் பெயர் ‘மிஸ்ஸிங்’
-
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து நிதியுதவி பெற அழைப்பு
-
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement