நாய் தொல்லையால் மக்கள் அவதி
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் நாய் தொல்லையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் பேருராட்சியில் 15 வார்டு பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் உள்ளது. இந்த நாய்கள் இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்வோரை துரத்தி கடிக்க முற்படுவதால், மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பகலில் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கும் சம்பவம் தொடர்கிறது. நாளுக்கு நாள் சங்கராபுரம் நகரில் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குன்னுார் - ஊட்டி பஸ்கள் 'கட்' நீண்ட நேரம் பயணிகள் பரிதவிப்பு
-
ஜாதி, மத அடையாளங்களுடன் கல்வி வளாகத்திற்குள் வர தடை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
பைக் டாக்சிக்கு விதிகள் எப்போது? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
-
கட்டுமான பொருள், சோலார் கண்காட்சி துவங்கியது
-
திமுக.,வில் இனி 10 துணை பொதுச்செயலர்கள்: ஸ்டாலின் புதிய முடிவு
-
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
Advertisement
Advertisement