அரசு நிர்ணய விலையில் ஜல்லி, எம்.சாண்ட் விற்பனை
தேனி:மாநில கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சின்னசாமி, செயலாளர் முத்துகோவிந்தன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாக சிலர் தகவல் பரப்புகின்றனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ளபடி ஜல்லி யூனிட்(4டன்) ரூ. 4 ஆயிரம், எம்.சாண்ட் யூனிட் (4.5டன்) ரூ.5 ஆயிரம், பி.சாண்ட் ரூ.6ஆயிரம் என அரசு நிர்ணயித்துள்ளது. அதே விலை, அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: உலக கோப்பை கால்பந்தில்
-
ஹார்முஸ் ஜலசந்தியில் 100 நாட்களாக தவிக்கும் 500 இந்திய மாலுமிகள்
-
புதிய படைப்புகளை கண்டுபிடிப்பது இந்தியாவின்... மரபணுவில் உள்ளது! சவால்களுக்கு தீர்வு வழங்கும் நாடாக விளங்குகிறது பிரான்ஸ் நாட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
-
சிறுவானுாரில் நள்ளிரவில் தொடர் மின்வெட்டு: திருப்பதி நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்
-
போலி கையெழுத்து வழக்கு: சி.ஐ.டி., முன் அபிஷேக் ஆஜர்
-
உளுந்தையில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் வீண் :2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத அவலம்
Advertisement
Advertisement