ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

மானாமதுரைமானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய், மெட்டல் டிடெக்டர்களை கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் கடைகள், பயணிகள் வந்து செல்லும் இடங்கள், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களில் சோதனை நடத்தினர்.

Advertisement