அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

* நாலு முக்கு- 47

* சின்னக் கல்லாறு- 46

* ஊத்து- 44

* அடையாமடை 42

* சோலையாறு- 40

* குண்டாறு அணை- 39

* பாலாமூர்- 35

* பெருஞ்சாணி- 30

* குளச்சல்- 30

* கக்கச்சி- 30

* சின்கோனா- 26

* பாபநாசம்- 24

* சுருளக்கோடு- 23

* கொட்டாரம்- 22

* செங்கோட்டை- 21

* பேச்சிப்பாறை-20

* வால்பாறை பிஏபி- 19

* பெரியாறு- 18

Advertisement