மது விற்றவர் கைது
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் மது விற்பதாக தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் ரோந்து சென்றுள்ளார். இந்நிலையில், போலீஸ் குடியிருப்பு பகுதியில் மது விற்பனை செய்த பெருவண்டல் பகுதி சரவணன் 46, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து டூவீலர் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement