அணைகள் நீர்மட்டம்
பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 17.15 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 102 கனஅடி நீர்வரத்தும், 585 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 60.70 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 100 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூன் 21நிலவரப்படி, 35.83 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 545 கனஅடி நீர்வரத்தும், 360 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 37.67 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 149 கனஅடி நீர்வரத்தும், 783 கனஅடி நீர் வெளியேற்றமும் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
30 / 23
மழை பெய்ய வாய்ப்பு.
உடுமலை
33/ 24
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//
மேலும்
-
கிலோ ரூ.8 வரை விலை உயர்ந்த அரிசி: டீசல் விலை உயர்வு எதிரொலி
-
மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு உறுதி-மொழி
-
பூர்வீக நிலத்தில் வழித்தகராறு அத்தை மகனுக்கு கத்திக்குத்து
-
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி உண்ணாவிரதம்
-
அதிக ஒலி எழுப்பி சென்ற வாகனங்களுக்கு அபராதம்
-
கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்