பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் அகற்றம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பாலப்பட்டி முதல் மேட்டுப்பட்டி பிரிவு வரை தார்ச்சாலை
உள்ளது. இந்த சாலை வழியாக, பாலப்பட்டி, மேட்டுப்பட்டி வழியாக
லாலாப்பேட்டை, அய்யர்மாலை பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பாலப்பட்டி சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து,
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வந்தது.
இதையடுத்து,
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில்,
பாலப்பட்டி சாலையின் இருபுறமும் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்ட முள்
செடிகளை வெட்டி அகற்றும் பணி துரிதமாக நடந்தது. முள் செடிகள் வெட்டி
அகற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதியுடன், எளிதாக சென்று
வந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரேசில் சவால் ஆரம்பம் * இன்று மொராக்கோவுடன் மோதல்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 13க்குரியது
-
சேர்க்கவும் –––––––––––––––––––––––– பா.ஜ., தொண்டர்களை நம்புவதால் பல மாநிலங்களில் வளர்ந்து வருகிறது மாநில செயற்குழு உறுப்பினர் குப்புராமு
-
மாற்றுத்திறனாளிகள் ‘வலி’ உணராத அதிகாரிகள்
-
'ஏலியன்' யார் * கால்பந்து 'ரவுண்ட்-அப்'
-
இந்தியாவை சமாளிக்குமா ஆப்கன்... * ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
Advertisement
Advertisement