குடிநீர், கழிப்பிட வசதி இல்லை தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ராம மந்திரம் (எஸ்.ஆர்.எம்.) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 2300 மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவிகள், ஆசிரியைகளுக்கு போதிய குடிநீர், கழிப்பிட வசதி இல்லை என புகார் எழுந்தது.
இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று மாணவிகள், ஆசிரியைகள் இயற்கை உபாதைகளை கழித்தனர்.
இதில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி தலைமை ஆசிரியை ஜீவாவை சஸ்பெண்ட் செய்து தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (13)
A R Vijayananth - ,இந்தியா
13 ஜூன்,2026 - 13:07 Report Abuse
எத்தனை ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருக்கிறது . 2300 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளி புதியதாக இருக்க வாய்ப்பில்லை .
அப்படி இருக்க ஏன் இவ்வளவு நாட்களாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்ய படவில்லை என்று ஆராய்ந்து அவற்றை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . 0
0
Reply
MURUGAN V - ,இந்தியா
13 ஜூன்,2026 - 12:12 Report Abuse
சரியாக கூறினார்கள். செய்ய தவறியது அரசு, தண்டனை பெறுவது த. ஆ. வழிநடத்துவது மு. க. அ. 0
0
Reply
Rajasekaran - Trichy,இந்தியா
12 ஜூன்,2026 - 19:05 Report Abuse
தாமாக முன்வந்து 100% பங்களிப்புடன் தன்னார்வலர்கள் தரமாக கழிப்பறை வசதி செய்து தர முன்வந்தாலும் முறையான அனுமதி வேண்டி தொடக்கப்பள்ளிகளின் கட்டுமான பணிக்கான அனுமதி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்தால் அனுமதி மறுக்கப்படுகிறது.இப்பிரச்சனைகளுக்காக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தக்க அறிவுரை கூற அரசிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 ஜூன்,2026 - 13:18 Report Abuse
குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. ஆனால் அந்த தலைமை ஆசிரியரின் கழுத்தில் பல சவரன் தங்க நகைகள் மின்னுகின்றன. அவை எல்லாம் பள்ளிக்கு ஒதுக்கிய நிதி முழுவதையும் இந்த அம்மாவே அந்த நகை வாங்க ஒதிக்கிட்டாங்க போல தெரியுது. 0
0
Reply
Rajan - Gaborone,இந்தியா
12 ஜூன்,2026 - 10:40 Report Abuse
நல்ல ஆரம்பம். இது போன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நடைமுறை படுத்தவேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பள்ளி சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைவாக உள்ளது போல ஒரு உணர்வு மக்கள் மனதில் உள்ளது யதார்த்தம். ஈடுபாடு அதிகரிக்கப்படவேண்டும் 0
0
Reply
Raajan - ,இந்தியா
12 ஜூன்,2026 - 10:38 Report Abuse
இதற்கு நிதி கொடுத்தார்களா? யாரேனும் ஆட்டை போட்டார்களா?
இந்த பழி மந்திரி, அரசு வரை போக வேண்டும் ஒரு படத்தில் பார்த்தது . போன அரசில் இருந்த, இருக்கின்ற அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். பாவம் அந்த தலைமை ஆசிரியர். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
12 ஜூன்,2026 - 09:22 Report Abuse
இந்த மாதிரியான புகார்கள் ஒரு அரசு பள்ளியிலிருந்துகூட வரவில்லையா ? வகுப்பறையே இல்லாத அரசு பள்ளிகளில் முதலில் வகுப்பறைகளை கட்டி கொடுத்து அந்த பரிதாபமான பிள்ளைகளை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பறவைகளின் கழிப்பிடமாக இருபதை மாற்றுங்கள். 0
0
Reply
xxxx - cbe,இந்தியா
12 ஜூன்,2026 - 08:35 Report Abuse
Everyone have fund dont support like this sir 0
0
Reply
Satheesh - ,இந்தியா
12 ஜூன்,2026 - 08:09 Report Abuse
நல்ல நடவடிக்கை மாநிலம் முழுவதும் இது போன்ற நடவடிக்கை தொடரட்டும். 0
0
Reply
S.kausalya - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 08:07 Report Abuse
ஒரு ஆசிரியை அதுவும் தலைமை ஆசிரியை இப்படி தான் போஸ் கொடுப்பாரா? நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவனை விமானத்தில் தன் செலவில் கூட்டி சென்ற ஆசிரியர் இருக்கும் இந்த மாநிலத்தில் குழந்தைகளின் சுகாதாரம் பற்றிய சுய நினைவு இல்லாத இந்த பெண்மணியும் உள்ளார். ஆடை அணிவது
அலங்கரித்து கொள்வது தனி மனித சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம். ஒரு நேர்முக பேட்டிக்கே
ஒரு நெறி முறை தேவை என சொல்லும்போது ஆசிரியருக்கு தேவை தானே 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement