குடல் இரைப்பை, கல்லீரல் சிறப்பு மருத்துவர் நாளை விழுப்புரம் வருகை
திருக்கோவிலுார்: சென்னை ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் நாளை 13ம் தேதி ஆலோசனை வழங்க உள்ளார்.
விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில், சென்னை, கொரட்டூரில் உள்ள ஆர்.பி.எஸ்., மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் நாளை 13ம் தேதி விழுப்புரம் மெட்வே மருத்துவமனைக்கு வருகை தருகிறார்.
அங்க, வயிறு மற்றும் குடல் உபாதைகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கல், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 63790 58933, 95000 64951 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement