100 நாள் வேலை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நுாறு நாள் வேலையில் ஈடுபட்டவர் மயங்கி விழுந்து இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 55; விவசாயி. இவர், நேற்று காலை வழக்கம்போல் அதே பகுதியில் நடந்த நுாறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்தார். காலை 11:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறுத்து திருவெண்ணெயநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: நெதன்யாகுவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்ப்
-
பொருளாதார மண்டலங்களால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தகவல்
-
திராட்சை ஏற்றுதியாளர் பயிற்சி முகாம்
-
(சென்னை மட்டும்–இந்த செய்தி 10ம் தேதி கோவை சிட்டி சப்ளிமென்டில் சேர்க்கப்பட்டுள்ளது) பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்
-
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Advertisement
Advertisement