வேகத்தடையில் வர்ணம் வெள்ளை பூசாததால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
சாயல்குடி:
கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடையில் வெள்ளை பூசாததால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பெருவாரியாக வேக தடைகள் உள்ளன. இந்நிலையில் சாயல்குடி நகர் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது இதுவரை வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் வேகமாக வரக்கூடிய டூவீலர் ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே கிழக்கு கடற்கரை சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை உள்ள பகுதிகளில் ரிப்ளைக்டர் மற்றும் வெள்ளை வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: நெதன்யாகுவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிரம்ப்
-
பொருளாதார மண்டலங்களால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தகவல்
-
திராட்சை ஏற்றுதியாளர் பயிற்சி முகாம்
-
(சென்னை மட்டும்–இந்த செய்தி 10ம் தேதி கோவை சிட்டி சப்ளிமென்டில் சேர்க்கப்பட்டுள்ளது) பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்
-
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Advertisement
Advertisement