தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்
கடலுார்: மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2025-26ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இதனை முன்னிட்டு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் எல்லப்பனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement