குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி செய்தியில் சேர்ப்பு..
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமையில், குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை, அலுவலக ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
முதன்மை நிதிஅலுவலர் அனுஜா, பொதுமேலாளர்கள் ரவீந்திரன், ஜெகதீஷ் , முதுநிலை துணை மேலாளர் துரைசாமி, துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement