பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
சென்னை: விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். இன்று (ஜூன் 13) பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏ., விஜயதாரணி இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏ.,வாக இருந்தவர். அங்கிருந்து பாஜவுக்கு தாவிய அவர், இப்போது தவெகவுக்கு தாவினார்.
அவர் தவிர, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், அதிமுக முன்னாள் எம்பிக்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.ரவி, முருகேசன் நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தவெகவில் இணையும் முக்கிய தலைகள்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தவெகவில் சேர்ந்தது ஏன்? விஜயதரணி பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (54)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஜூன்,2026 - 20:53 Report Abuse
பனையூர் தோட்டத்தில் பல மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைவதால், அந்த ஊர் இனி பனையூர் அல்ல, இணையூர். 0
0
Reply
Mariadoss E - Trichy,இந்தியா
13 ஜூன்,2026 - 20:03 Report Abuse
முதலில் காங்கிரஸ், பிஜேபி இப்போது தவெக....வளர்க உங்கள் ஜம்பிங் ஸ்போர்ட்ஸ் பணி. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
13 ஜூன்,2026 - 17:44 Report Abuse
இந்தியாவில் தமிழகத்தில் தான் பச்சோந்திகள் அதிகம். இதிலே திராவிட கொள்கையாம், சமூக நீதியாம், வெங்காயமாம். இதிலே எது தூய சக்தி எது தூர்ந்த சக்தி. எல்லாமே ஒரே சாக்கடையில ஊறின அழுகின மட்டைதான்.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்று இதற்காக தான் அன்றே எழுதி வைத்தான் போல 0
0
Reply
Anand - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 16:00 Report Abuse
கடந்த சில நாட்களாக பாலியல் கொடுங்குற்ற வழக்குகளில் கைது செய்பவர்கள் அல்லது குற்றம் சாட்டுபவர்கள் ஏறத்தாழ அனைவரும் தவெக நிர்வாகிகளாக இருப்பதற்கான காரணம் என்ன? 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 15:47 Report Abuse
சரி தான் 0
0
Reply
NIyayanidhi - salem,இந்தியா
13 ஜூன்,2026 - 15:39 Report Abuse
திராவிடம் இல்லா தமிழகத்தை உருவாக்குவது பிஜேபியின் முக்கிய நோக்கமாக இருந்தது. பிஜேபியின் கனவை த.வெ.க நிறைவேற்றி வைத்து விட்டது. மேலும் இது அண்ணாமலையின் வேலையை சுலபமாக்கிவிட்டது. இனி தமிழக எதிர்கால அரசியல் விஜய் மற்றும் அண்ணாமலைக்கு இடையே தான் என்பது உறுதியாகி வருகிறது. 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
13 ஜூன்,2026 - 16:02Report Abuse
பாஜக இல்லாத தமிழ்நாட்டை அண்ணாமலை உருவாக்குறார், நீ கை தட்டுறே. 0
0
ஆகுயர்தான் - ,
14 ஜூன்,2026 - 18:06Report Abuse
டீய மூ கா வில் இனி இந்த பழைய போஸ்டர் பாய்ஸ் க்கு வேல இல்லை. எல்லாம் kothoos ஆதிக்கம். அதனால் இந்த தெரு மாண்டி போன்ற வாலய kothadimaigal த வே க வுக்கு மமதை போல தானாகவே முட்டு கொடுத்து பணி செய்கிறார்கள். 0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 15:04 Report Abuse
அருமை விஜய் கட்சியும் திமுக போல புனிதமாகிக் கொண்டு வருகிறது. தவெக திராவிட கட்சிகளின் ஜெராஸ் காப்பி, இவர்களுக்குள் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் கிடையாது. தவெக = திமுக. 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
13 ஜூன்,2026 - 14:31 Report Abuse
இனிமேல் மேக் அப் செலவுக்குக் காசு வந்துவிடும்.கொள்கை மிகுந்த கவிமணி அவர்களின் வாரிசு கொள்கை இல்லாமல் பல கட்சிகளில் சவாரி. 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
13 ஜூன்,2026 - 14:07 Report Abuse
அடுத்து தனுஷ் கட்சி தான் 0
0
Anand - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 16:07Report Abuse
எப்படியெல்லாம் நகைச்சுவையோடு யோசிக்கிறீங்க. சூப்பர். 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 14:05 Report Abuse
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தற்போதைய கட்சிகளில் இருந்தால் வருமானம் கிடைக்காது ,மேலும் இதுவரை சேர்த்த பணத்தை வேறு கட்சி கூட்டங்கள் நடத்த செலவழிக்க வேண்டும் .புதிய கட்சியில் சேர்ந்தால் அவர்கள் தகுதிக்கு ஏற்ப வட்டம் ,மாவட்டம் என்று காசு பார்ப்பதோடு கான்ட்ராக்ட்கள் வேறு கிடைக்கும் .பழைய கட்சிகளின் கழிசடைகளின் சங்கமம் தான் புதிய கட்சி .எந்த மாற்றமும் வராது 0
0
Reply
மேலும் 41 கருத்துக்கள்...
மேலும்
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
-
கிரைம் கார்னர்: கோவை
-
நாளைய மின் தடை :கோவை
-
2037ல் பயணிப்போர் எண்ணிக்கை...1.2 கோடி!: 'டேக் ஆப்' ஆகும் கோவை ஏர்போர்ட்
-
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணி துவங்குவது... எப்போது?:பொதுமக்கள் பாதிப்புக்கு தீர்வு காண கோரிக்கை
Advertisement
Advertisement