நாளைய மின் தடை :கோவை

காலை 9 முதல் மாலை 4 மணி வரை


குப்பேபாளையம் துணை மின் நிலையம் ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளி பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் ஒருபகுதி, வடவள்ளி, குரும்ப பாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன் புதுார் மற்றும் மூணுகட்டியூர்.

Advertisement