தபால் ஒய்வூதியர் குறைதீர் கூட்டம்
கோவை: கோவை கோட்ட அளவிலான தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 29ம் தேதி மாலை 3.00 மணிக்கு, கோவை தலைமை தபால் நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. குறைகள் அல்லது கோரிக்கைகள் உள்ள ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.
புகார்களை, ‘முதுநிலை தபால் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், குட்செட் ரோடு, கோவை- 641001’ என்ற முகவரிக்கு 20ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும். docoimbatore.tn@indiapost.gov.in என்ற இ-–மெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பி.சி.,-எம்.பி.சி., பிரிவினர் கடன் உதவி பெற அழைப்பு
-
காளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
-
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
-
முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் பயிற்சி
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
Advertisement
Advertisement