முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் பயிற்சி
கரூர்:தென்னிலை அருகே, முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி விவசாயி களுக்கு அளிக்கப்பட்டது.
க.பரமத்தி அருகே, தென்னிலை பி.நல்லிபாளையத்தில் வட்டார வேளாண் அலுவலகம் சார்பில் உழவர் விழா நடந்தது. இதில், வேளாண் துறை உதவி இயக்குனர் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தார்.
வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், விவசாய அடையாள எண்ணின் முக்கியத்துவம், மண் வள பாதுகாப்பு, முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்து
பயிற்சியளித்தார்.
கரூர் வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருத்திகா ஆகியோர் பயிர்களில் விவசாயிகளுக்கு தேவையான புது ரகங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement