விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்குடி:காரைக்குடியில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை கண்டித்து காரைக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகர் தலைவர் நாசர் முகைதீன் தலைமை வகித்தார். தணிக்கை குழு தலைவர் சுலைமான் முன்னிலை வகித்தார். காரைக்குடி ஈ.வெ.ரா., சிலையில் இருந்து ஐந்து விளக்கு சந்திப்பு வரை ஊர்வலம் நடந்தது.

///



Advertisement