நாளைய மின்தடை:கடலுார்
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 வரை
உப்பலவாடி மின்பாதையில் பராமரிப்பு பணி: மஞ்சக்குப்பம், காமராஜர் நகர், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், சண்முகம் பிள்ளை தெரு, பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, சுப உப்பலவாடி, கொமந்தான்மேடு, சரஸ்வதி நகர், ஆர்.கே., ஐ.டி.ஐ., பகுதிகள், பிருந்தாவன் நகர், அருந்ததி நகர், ஜகதேவ் நகர், கம்பன் நகர், கண்ணன் மருத்துவமனை, கார்த்திகேயன் நகர், பத்மாவதி நகர். வேணுகோபால புரம், வி.பி.ஆர்., நகர்,
- காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரை
கோரணப்பட்டு துணை மின் நிலைய பராமரிப்பு பணி: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், புலியூர் காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், காட்டு வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், பேய்க்காநத்தம், தெற்கு வழுதலம்பட்டு, கிருஷ்ணபாளையம், சமுட்டிக்குப்பம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, அம்பலவாணன் பேட்டை, ஆயிப்பேட்டை.
மேலும்
-
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி
-
மாவட்டத்தில் பலத்த மழை கெடாரில் 64 மி.மீ., பதிவு
-
ஜென்சி இளைஞர்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்
-
நந்தனார் பட ஊர்வலம்
-
பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்ட பத்திரம் தொலைந்ததால் முடங்கியது முதிர்வுத் தொகை பெற்றோர்கள் பரிதவிப்பு
-
உடைந்ததா கட்சி? சரியான நேரம் வரும் போது பேசுவேன் என்கிறார் உத்தவ் தாக்கரே