அரசியல் உள்நோக்கம் கொண்டவை; பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் நடத்தப்படும் விதம் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. எப்படியாயினும், இந்தியாவின் உள்விஷயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
உலகளாவிய விவாதத்திற்குரிய நாடாக விளங்கும் பாகிஸ்தான், மனித உரிமைகள் விஷயத்தில் மோசமான வரலாற்றை கொண்டு இருக்கும் போது, இந்தக் கருத்துக்கள் குறிப்பாக அபத்தமானவை. பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரைத் திட்டமிட்டுக் குறிவைத்து, அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் பாகிஸ்தானின் நீண்டகால வரலாறு மிகவும் பெயர்போனதாகும்.
இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அதிபரின் கருத்துக்கள், பாகிஸ்தானின் மதவெறி மற்றும் வெறுப்பு நிறைந்த தேசியக் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மதித்து நடப்பது போல பொய் உரைக்கின்றனர். குற்றவாளிகள் யாரும் குற்றங்களை ஒப்புக்கொள்வது இல்லை.
நீங்கள் வீதியில் செல்கின்றீர்கள்??? ஒரு நாய் உங்களை பார்த்து குறைக்கின்றது??? நீங்கள் பயப்படுவீர்களா ??கல்லால் நடிப்பீர்களா அந்த நாயை??உங்கள் வேலையை பார்த்து நீங்கள் போவீர்களா???பாகிஸ்தான் அரசியல்வியாதிகள் / அ சதிகாரிகள் அது என்று கடந்து செல்லவும்??
Secularise All Islamic Countries by Reverting them to their OriginalNative Civilisations
இந்த தீவிரவாத பாகிஸ்தானின் தீவிரவாத அதிபருக்கு இந்தியாவைப்பற்றி பேச தெரியுது, பாகிஸ்தானில் மற்றும் பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறித்துவர்கள இனப்படுகொலை செய்வது கண்களுக்கு தெரியவில்லையா? இந்த மத வெறி பிடித்த நரகத்திலிருந்து பிறந்த ஓநாய்களை இசுரேல் வழியில் ஈவு இரக்கம் பார்க்காமல் அழிக்க வேண்டும்.
இப்போ இங்குள்ள மைனாரிட்டி மக்கள் பற்றிப் பேச பாகிஸ்தானுக்கு சற்றும் அருகதையில்லை.
எதுக்கு பதில் தருகிறீர்கள். . அது பாட்டு குறைக்கட்டும்.
இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு மாநில நிர்வாகம், மத்திய அரசு கண்மூடி சலுகைகள் வழங்கி வருகின்றன. அவர்கள் உலகில் எங்கும் வாழ முடியும். இந்துக்களை இந்தியா தவிர பிற நாடுகளில் வாழ விட மாட்டார்கள்.
மத சார்பின்மை என்றால் மத மாற்றம் கூடாது. சமூக நீதி சர்வதேச அமைப்பு ஒரு பூச்சாண்டி. அதற்கு அஞ்சி இந்துக்கள் வாழ்வாதாரத்தை காங்கிரஸ் கட்சி போல் பலி கொடுக்க வேண்டாம்.
ஓட்டு பெற அரசியல் கட்சிகள் சலுகைகள் வழங்கி பாதுகாப்பு இன்மையை உருவாக்கி வருகின்றனர். பல சிறுபான்மை மக்கள் மனம், குணம் , தர்மம் மாற்றப்பட்டு, குற்றங்கள் ஏற்கும் நிலை உருவாகிவிட்டது.
இந்துக்களை இந்தியாவில் இது வரை காங்கிரஸ் வாழ விட்டது கிடையாது
பாகிஸ்தான் நாட்டில் இந்து ....கிறிஸ்தவர் .... சீக்கியர்....ஜெயின் ...போன்ற சிறுபான்மையினர் எப்படி நடப்படுகிறார்கள் ....பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது அங்கு இருந்த சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை மற்றும் ....இந்தியாவில் சுதந்திரத்தின் போது இங்கே இருந்த முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பெறும் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை தெரிந்து விடும்
அது இங்கே இருக்கும் பல பேருக்கு புரியவே புரியாது.
அந்த வீணாய் போன ஆசிப் அலி சர்தாரி பெனாசிர் புட்டோவை திருமணம் செய்யப்போக அரசியலுக்கு வந்தவன். இவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. இவனெல்லாம் வெடிகுண்டுகளுடன் குடித்தனம் செய்பவன். பக்கி ஸ்தான் பயங்கரவாதிகளால் பயங்கரவாதத்துக்காக உருவான நாடு. அங்கே உள்ள ஜென்மங்கள் எல்லாமே சராசரி கொலைகார பயங்கரவாதிகள். உலகம் முழுவதும் சென்று வெடிகுண்டு வைப்பது பயங்கரவாதம் செய்வது மற்றும் பிச்சை எடுப்பது அவர்களின் முழு நேர தேச தொழில்.மேலும்
-
அபாயம் மானாமதுரை ரயில் கேட் ரோட்டில் பெரும் பள்ளம் தினசரி வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும்
-
தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கம்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு