வ.உ.சி. பூங்கா துாய்மையானது
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், அவிநாசி வ.உ.சி. பூங்காவில் தேங்கிக்கிடந்த காய்ந்த இலைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
அவிநாசி, வ.உ.சி. பூங்காவில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement