உண்ணாவிரதம்

தேனி,ஜூன் 23-தேனி பங்களாமேட்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி சீனிராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பரசுராமன்,பெரியசாமி, செல்லதுரை, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement