புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
புதுச்சேரி: புதுச்சேரி கிராம வாங்கியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஆரோக்கியமான முதுமைக்கு யோகா என்கிற கருப்பொருளுடன், சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு, காமராஜ் சாலை, சாரத்தில் இயங்கி வரும் புதுச்சேரி கிராம வாங்கியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கியின் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். பொதுமேலாளர், கணபதி மற்றும் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement