யோகா விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சிய-கத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அரசு கலைக்கல்லுாரி வரலாற்று மாணவ, மாண-வியருக்கு, யோகா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யோகாசன பயிற்சி வழங்கப்பட்டது.
பல்லாண்டு காலமாக இந்தி-யர்கள் பின்பற்றி வந்த யோகா முறைகள், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதனை நமது தினசரி வாழ்வியலில் கடைபிடிக்கும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பயிற்சி மருத்துவ மாணவி ஹேமலதாவும், பயிற்சிநோக்கத்தை காப்பாட்சியர் சிவக்குமாரும் எடுத்துரைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement