சந்தை வளாகத்தில் துாய்மை அவசியம்
ஓமலுார்; ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி சந்தை வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
அப்பள்ளியை சுற்றி ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு வருவதால், சுகாதாரம் பாதிக்கப்ப-டுகிறது. சில நேரங்களில் குப்பைக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், மாணவ, மாணவியர், மூச்சுத்-திணறலுக்கு ஆளாகின்றனர். மேலும் கால்நடை மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. ஊராட்சி அதிகாரிகள் சந்தை வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு; 4300 பேர் காயம்
-
தங்கம் சவரனுக்கு ரூ.640, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சம்பவம்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்கிறது கனடா
-
போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
-
நாங்கள் துவம்சம் செய்துவிட்டோம்; ஈரான் உடன் பேச்சுவார்தையில் சாதகமான நிலை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement