போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்
நமது நிருபர்
போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
1.கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா
2.ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ்
3.சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன்
4.சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார்
5.திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன்
6.கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ்
7.குரங்கணி எஸ்ஐ- அருண்
8.குமுளி ஏட்டு- ராஜ்குமார்
9.நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன்
10.கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன்
11.நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர்
12.நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன்
13.சென்னை ஆர்.3,அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார்
14.கரூர் சிறப்பு எஸ்ஐ - செந்தில்குமார்
15.தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன்
வாசகர் கருத்து (6)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 ஜூன்,2026 - 12:34 Report Abuse
திமுக ஆட்சியில் ஒரு சில போலீஸ்காரர்களிடமே போதைப்பொருட்கள் இருந்ததாகவும், ஒரு சில போலீஸ்காரர்கள் அந்த போதைப்பொருட்கள் கடத்தலுக்கு மற்றும் விநியோகத்துக்கு உதவியதாகவும் செய்திகள் வந்தன. அப்படிப்பட்ட காவலர்களை தேடிப்பிடித்து அவர்கள் பதவியை பிடிங்கி ஜெயிலில் அடைக்கவேண்டும். 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
26 ஜூன்,2026 - 11:01 Report Abuse
டேய் பொய் புரட்டுக்களில் அதிசிறந்த புத்திசாலிகள் தமிழக காவல்துறை கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தை சீரழித்தவர்கள் தாவேக ஒரு மாத ஆட்சியல கிழித்து விட்டார்கள் 0
0
Reply
bharathi - ,
26 ஜூன்,2026 - 10:53 Report Abuse
what about TASMAC 0
0
Senthoora - Sydney,இந்தியா
26 ஜூன்,2026 - 11:51Report Abuse
அதெலாம் மூட முடியாது, டாஸ்க்மார்க் போதையில் வைத்திருந்தால் தான், நாம ஆட்சிசெய்யமுடியும். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
26 ஜூன்,2026 - 10:51 Report Abuse
இந்த சிறப்பான பணியை எந்த கால கட்டத்தில் செய்தார்கள்? 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
26 ஜூன்,2026 - 10:01 Report Abuse
திராவிட மாடல் தொறந்து வச்ச டாஸ்மக் சாராய கடையெல்லாம் மூடாம, போதை ஒழிப்பு, விழிப்புணர்வு செஞ்சு என்னத்த கிழிக்கிறது. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement