கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

சங்ககிரி; உத்தரபிரதேசம், உன்னாவ் மாவட்டம், புட்டனா-லாலை சேர்ந்தவர் அமித்குமார், 24. திருமணம் ஆகாத இவர், சேலம் மாவட்டம் சங்ககிரி, ஐவேலியில் உள்ள தாபாவில் பணிபுரிகிறார்.


அங்கு சங்ககிரி போலீசார், நேற்று சோதனை செய்தபோது, தாபா பின்புறம் கஞ்சா விற்ப-னையில் ஈடுபட்டிருந்த அமித்குமாரை கைது செய்தனர். அவரிடம், 1 கிலோ கஞ்சாவை பறி-முதல் செய்தனர்.அதேபோல் சேலம், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று, கோரிமேட்டில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற, ஹவுசிங் போர்டை சேர்ந்த கும-ரேசன், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.

Advertisement