மதுபாட்டில் விற்ற இருவர் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, உலகங்காத்தான் டாஸ்மாக் கடை அருகே, தென்கீரனுாரை சேர்ந்த தடிகாரன் மகன் கரன், 24; மாரியாப்பிள்ளை மகன் வினோத், 25; ஆகிய இருவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. கரன், வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாலாஜாபாதில் இடமின்மை, மக்கள் எதிர்ப்பால் நவீன எரிவாயு தகன மேடை திட்டம் கைவிடல்
-
குளத்தின் சுவரில் வளரும் அரச மரம்; ஆறே மாதத்தில் பல்லிளிக்குது 'பணி'
-
தமிழறிஞர்கள் 50 பேரை கவுரவித்த விஜயேந்திரர்
-
13 ஆண்டாகியும் இலக்கை எட்டாத காஞ்சி பட்டு பூங்கா திணறல்! முதலீடு செய்ய தயங்கும் பட்டு சேலை உற்பத்தியாளர்கள்
-
இளம்பெண் பலாத்காரம் பஞ்சாயத்து செயலர் கைது
-
யானை தந்தங்கள் மீட்பா தகவல் தெரிவிக்காத வனத்துறை
Advertisement
Advertisement