பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
தொண்டி:தொண்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்திபூத்தபெருமாள் கோயில் உள்ளது. பக்தர் ஒருவர் தனது நேர்த்திகடனை செலுத்தும் பொருட்டு பெருமாளுக்கு உபயமாக அங்கி சாத்தி வழிபாடு நடத்தினார். முன்னதாக கோயில் யாகபூஜைகள் நடத்தபட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அங்கி (கவசம்) சாத்தபட்ட பின்பு ஸ்ரீதேவி, பூதேவியுடன் உந்திபூத்தபெருமாள் மங்களகரமான தோற்றத்தில் சாத்தனுாரை சேர்ந்த உபயதாரர் ஜெய்சங்கர், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாலாஜாபாதில் இடமின்மை, மக்கள் எதிர்ப்பால் நவீன எரிவாயு தகன மேடை திட்டம் கைவிடல்
-
குளத்தின் சுவரில் வளரும் அரச மரம்; ஆறே மாதத்தில் பல்லிளிக்குது 'பணி'
-
தமிழறிஞர்கள் 50 பேரை கவுரவித்த விஜயேந்திரர்
-
13 ஆண்டாகியும் இலக்கை எட்டாத காஞ்சி பட்டு பூங்கா திணறல்! முதலீடு செய்ய தயங்கும் பட்டு சேலை உற்பத்தியாளர்கள்
-
இளம்பெண் பலாத்காரம் பஞ்சாயத்து செயலர் கைது
-
யானை தந்தங்கள் மீட்பா தகவல் தெரிவிக்காத வனத்துறை
Advertisement
Advertisement