அகில இந்திய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடக்கம்

சேலம்: சேலம் காந்தி மைதானத்தில், 14வது அகில இந்-திய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நேற்று காலை தொடங்கியது. தமிழக டேக்-வாண்டோ சங்க மாநில பொதுச்செயலர் செல்வ-மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக, கோகுலம் மருத்துவ-மனை நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி, மருத்-துவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தொடர்ந்து பல்வேறு வயது, எடை பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனி யே, 3 நாட்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. டில்லி, அசாம், கேரளம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்க-னைகள் பங்கேற்கின்றனர்.

Advertisement